காத்து நிற்கிறேன் !
"எங்க பிரேம் இவ்ளோ காதலிச்சீங்க?...  ஒவ்வொரு நிமிஷமும் வாழ்ந்தீங்களா?...  காதல் வாழ்க்கைய இவ்ளோ பாதிக்குமா?...  உங்களுக்கு-னு ஒரு தேவதை வருவா ...  அவளோட உங்கள வச்சி பாக்க  நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ...  எனக்கு தெரியும் ...  சொன்ன மாதிரியே அவளை தருவேன்   பத்திரமா பாத்துக்கோங்க !... "   காதலை கடந்து  காமத்தை கடந்து  காலத்தை கடந்து  தொலைதூரம் நீ சென்று  நின்ற பாதை ...   கைகோர்க்க ஒரு தேவதை வருவாள்  கையோடு உனை அழைத்து செல்ல ...  காதல் புதைக்கப்படவில்லை  விதைக்கப்பட்டிருகிறது ...   காத்து நிற்கிறேன் மழைக்காக  காத்து நிற்கிறேன் உன் காதலுக்காக !...