மீட்டெடுத்த காதல்
காலம் மாறி வரும் தருணத்தில் எங்கோ என்னை இழந்தது போன்ற உணர்வை ஒரு நொடியில் மீட்டெடுதேன் உன் கண்கள் பேசிய ஒரு சில வார்த்தைகளில் !. தொலைந்து நானும் போகவில்லை ஓளித்து வைக்கப்பட்டிருந்தேன் உன் கைகளுக்குள் பத்திரமாக !
சிமிட்டட்டும் இன்னும் ஒரு முறை