மீட்டெடுத்த காதல்

காலம் மாறி வரும் தருணத்தில்
எங்கோ என்னை இழந்தது போன்ற உணர்வை
ஒரு நொடியில் மீட்டெடுதேன்
உன் கண்கள் பேசிய ஒரு சில வார்த்தைகளில் !.

தொலைந்து நானும் போகவில்லை
ஓளித்து வைக்கப்பட்டிருந்தேன்
உன் கைகளுக்குள் பத்திரமாக !

Comments

Post a Comment

பிரபலமான பதிவுகள்

ஒரு காலை

மாற்றம்