மாற்றம்

காலம் மாறலாம்
காமம் மாறலாம்
காதலும் மாறுமோ?

மாற்றத்தை ஏற்காத நெஞ்சம்
தாம் மாறியதை அறிய மறந்ததேன்?

மாற்றங்கள் இவ்வுலகில் நிரந்தரம்

ஆனால்...

எக்காலத்திலும் நம் சொந்தம் மாறுவதில்லை
அந்த பயமும் எமக்கு இல்லை

இடையில் வெறும் ஊடலே

நம் காதல் மாறுவதில்லை !!!

Comments

  1. மாற்றம் ஒன்று தான் நிறந்திரம் என்றால் காதலும் மாறும் அல்லவா...

    ReplyDelete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

ரயில் பயணம்