நீ கொண்ட கண்ணீர்

நீ கொண்ட கண்ணீர்
எனக்கென அர்த்தம் கொண்ட காரணமோ?
மெல்லியதாய் சிந்தும் துளிகளும்
நெருப்பாகத்தான் விழுகின்றன ...
உருவமற்ற ஒரு பாகத்தில் !..

Comments

பிரபலமான பதிவுகள்

மீட்டெடுத்த காதல்

இவையனைத்தும் உணர்ந்தேன்