என் காதல் !

நிலவிற்கு என் காதல் நிழலோ ?
எடுத்து செல்கிறது, மறையும் பொழுது ...
மறையும் என் காதல் ஒரு நாள் ஒளி பெறுமோ ?
கண்ணா ...
காத்திருக்கும் இந்த காதலிக்கு விடை என்னவோ?

Comments

பிரபலமான பதிவுகள்

ஒரு காலை

மாற்றம்

மீட்டெடுத்த காதல்