நேற்றுணர்ந்தேன்... Get link Facebook X Pinterest Email Other Apps November 08, 2011 சுகமூட்டும் இசைகள் ஆயிரம் இருந்தும் உன் விரல் மீட்டும் இசைக்கு ஈடில்லை ... நேற்றுணர்ந்தேன் !!! Get link Facebook X Pinterest Email Other Apps Comments
மீட்டெடுத்த காதல் January 03, 2018 காலம் மாறி வரும் தருணத்தில் எங்கோ என்னை இழந்தது போன்ற உணர்வை ஒரு நொடியில் மீட்டெடுதேன் உன் கண்கள் பேசிய ஒரு சில வார்த்தைகளில் !. தொலைந்து நானும் போகவில்லை ஓளித்து வைக்கப்பட்டிருந்தேன் உன் கைகளுக்குள் பத்திரமாக ! Read more
ஒப்பிட்டாய் ... October 01, 2011 மேகத்துடன் ஒப்பிட்டாய் ... நான் மறைந்து போய்விடுவேன் என்றா ? நிலவுடன் ஒப்பிட்டாய் ... ஒருநாள் தொலைந்துவிடுவேன் என்றா ? வானத்துடன் ஒப்பிட மறந்தாய் நிலையாய் வந்துவிடுவேன் என்றா ? மறந்தாலும், மறுத்தாலும் உன்னை தொடருவேன் ... உன் நிழல் போல !... Read more
உன் நினைவுகள் !... August 09, 2011 உன்னை விட உன் நினைவுகள் மேலானவை ...! ஏனென்றால் அவை என்றும் எனை விட்டு பிரிய நினைப்பதில்லை...! Read more
Comments
Post a Comment