ரயில் பயணம்

நிலவை நெருங்க ரயில் பயணம் ...
காற்றை கிழித்துக்கொண்டு
உறையும் பனி நடுவே
சில்லென்ற இந்த பயணம் ...
ரயிலை தொடரும் நிலவிற்காக அல்ல
உறங்கி கொண்டிருக்கும் என் நிலவிற்காக !!!

Comments

Post a Comment

பிரபலமான பதிவுகள்

இவையனைத்தும் உணர்ந்தேன்

மீட்டெடுத்த காதல்