காதலின் பிரிவு

காதலின் பிரிவு, காயம் அல்ல ...
தனியே தவித்த இரவுகள், நரகமும் அல்ல ...
முத்தம் சிந்தாத உதடுகளை, நான் வெறுக்கவும் அல்ல ...
உன்னிடம் உணர்ந்த அனைத்தும், பொய்யானதும் அல்ல ...

காணக் காத்திருக்கிறேன் !...

பிரிவின் வலி தெரியுமுன், உன்னை சேர ...
என் இரவுகளை நரகமாக்காமல் காத்துக் கொள்ள ...
முத்தம் சிந்தாத உதடுகளில் தேன் சுரக்க ...
உன்னிடம் உணரவிருக்கும் மிச்சத்திற்காக ...

Comments

பிரபலமான பதிவுகள்

ரயில் பயணம்

மாற்றம்