இவையனைத்தும் உணர்ந்தேன்
 தொலைவில் நீ...  அருகில் வரத்துடிக்கும் இடை...  வடுகள் படாத மோகம்...  காமத்தில் திளைத்த காதல்...  மெத்தையில் சிணுங்கிய பெண்மை...  ஆண்மையை உணர்த்திய பாகம்...  முழுதும் நனைந்த இன்பம்...  கூச்சம் அற்ற வெறுமை...  கிறங்கிய நேரங்கள்...  கரைந்த முத்தங்கள்...  கலைந்த ஆடைகள்...  கூந்தல் கோதும் அக்கறை...  தேவை அறிந்த கைவிரல்...   இவையனைத்தும் உணர்ந்தேன்...   உன்னை கண்டிடா கோலத்தில்  கண்ட முதல் நாள் !